இந்த அருள் காலத்தில், கர்த்தரே உம் பாதத்தில்

1. இந்த அருள் காலத்தில், கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில் – (இந்த அருள் ….)

2. தீர்ப்பு நாள் வருமுன்னே, எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே – (இந்த அருள் ….)

3. மோட்ச வாசல், இயேசுவே, புட்டுமுன் எம் பேரிலே
துாய ஆவி ஊற்றுமே. – (இந்த அருள் ….)



inthdha arul kalaththil, karthdhare um badhaththil

1. inthdha arul kalaththil, karthdhare um badhaththil
panivom muzhanththalil – (inthdha arul ….)

2. dharbbu nal varumunne, engkal pavam unarnththe
kanneer sinthdha eavume – (inthdha arul ….)

3. modcha vasal, iyesuve, puttumun em perile
thuya aavi uutrrume. – (inthdha arul ….)